நக்கீரன் கோபல் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்திரிகையாளர்கள் சாலை மறியல்!

நக்கீரன் வார இதழின் ஆசிரியர் கோபல் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிந்தாதிரிபேட்டை காவல்நிலையம் அருகே பத்திரிகையாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடர்பாக அவதூறு பரப்பினார் என அவர் மீது புகார் பதியப்பட்டுள்ளது

You might also like More from author