காஜல் அகர்வாலின் கவர்ச்சி படம் ஏற்படுத்திய பரபரப்பு!

kajal-aggarwals-glamour-pose-now-viral-

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இப்போது ‘குயின்’ படத்தின் ரீமேக்கில் நடித்துக் கொண்டிருக்கிறார். ‘எம்.எல்.ஏ.’ என்ற தெலுங்கு படத்திலும் நடிக்கிறார்.

உபேந்திர மாதவ் இயக்கும் இந்த படத்தில் கல்யாண்ராம் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.
இந்த நிலையில், காஜல் அகர்வால் மேல் ஆடை அணியாத புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
என்றாலும், இது இப்போது எடுத்த படம் இல்லை. ஏற்கனவே ஒரு பத்திரிகைக்கு மேலாடை இல்லாமல் போஸ் கொடுத்தார். என்று செய்தி வெளியானது.
ஆனால் அதை காஜல் மறுத்தார். ஆனால் அந்த பத்திரிகை தரப்பில் அது உண்மைதான் என்று கூறப்பட்டது. இப்போது வெளியாகி இருப்பது அந்த புகைப்படமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

You might also like More from author