கிரடாய் அமைப்பின் பொதுக்குழுக் கூட்டம்

திருச்சி மத்தியப் பேருந்து நிலையம்  அருகிலுள்ள சங்கம் ஹோட்டலில் கிரடாய் அமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு ஆனந்த் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக தினமலர் ஆசிரியர் ராமசுப்பு கலந்து கொண்டார் . இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். உறுப்பினர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் செயலாளர் சரவணன் பொருளாளர் மோகன் உளிட்ட ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

You might also like More from author