குமரி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை

ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குமரி மவாட்ட ஆட்சியர் பிரசாந்த் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் மற்றும் குழித்துறை தாமிரபரணி ஆறு உள்ளிட்ட இடங்களில் தர்ப்பணம் செய்வதற்காக லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்பதால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like More from author