மதுரையில் தீயணைப்பு துறையின் சார்பில் தற்காப்பு பயிற்சி முகாம்

மதுரையில் தீயணைப்பு துறையின் சார்பில் தற்காப்பு பயிற்சி மற்றும் நீரில் மூழ்கியவர்களை, விபத்தில் சிக்கியவர்களை எப்படி காப்பாற்றுவது என்பது பற்றி விழிப்புணர்வு பயிற்சி முகாம் மதுரையில் நடைபெற்றது

மதுரையில் தீயணைப்பு துறையின் சார்பில் தற்காப்பு பயிற்சி மற்றும் நீரில் மூழ்கியவர்களை விபத்தில் சிக்கியவர்களை எப்படி காப்பாற்றுவது என்பது பற்றி விழிப்புணர்வு பயிற்சி மற்றும் விபத்தில் சிக்கியவர்களை எப்படி காப்பாற்றுவது என்பது பற்றியும் மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள தென்கால் கண்மாய்யில்  இன்று காலையில்  தீயணைப்பு துறையின் சார்பில் நடைபெற்றது .

நீரில் மூழ்கியவர்களை தத்துருவமாக காப்பாற்றிய இந்த டெமோ முகாம் தீயணைப்புத் துறை  மாவட்ட அலுவலர்  கல்யாண்குமார் அவர்களின் தலைமையில் துணை மாவட்ட அலுவலர் சுப்பிரமணியன் மற்றும் ஸ்டேசன் அலுவலர்கள் திடீர் நகர் வெங்கடேசன் தல்லாகுளம் திருமுருகன் அனுப்பானடி ஹரிராம்  மற்றும் உதயக்குமார் ஆகியோர்கள் உள்பட பொதுமக்கள் ஏராளமானோர் இந்த டொமோ முகாமில் கலந்து கொண்டனர்

You might also like More from author