H. ராஜாவை கண்டிடித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பஸ் மறியல்

மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் அதன் தலைவர் தொல் திருமாவளவனையும் அவதூறாக பேசி வரும் பாரதிய ஜனதா தேசிய செயலாளர் H. ராஜாவை கண்டிடித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பஸ் மறியல் செய்தனர் மறியலில் ஈடுபட்டவர்கள் கைது

 

மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பெரியார் பேருந்து நிலையம்  கட்டபொம்மன் சிலை அருகில்
 பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா அவர்கள் கடந்த சில தினங்களாக . விடுதலை சிறுத்தைகள் கட்சியை பற்றியும் தலைவர் தொல் திருமாவளவரையும் அவதூறாக
பேசி வருகிறார் அவரை வன்கொடு மை சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி மதுரை மாநகர்மாவட்ட செயலாளர் கதிரவன்தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர்
சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் எச்.ராஜாவின் உருவ படத்தை அவமதித்து
தீ வைக்கப்பட்டனர்
இதனால்  காவல் துறையினருக்கும் மறியியலில் ஈடுபட்டவர்களூக்கும்.தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டது. இதனால் அப்பகுதி சிறிது நேரம் பதற்றமான நிலைமை நிலவியது மறியலில் ஈடுபட்ட 100 . க்கு மேற்ப்பட்டவர்களை  காவல்துறையினர் கைது செய்தனர்

You might also like More from author