மதுரையில் உயர் நீதிமன்றம் உத்தரவை மீறி தேவாலயம் இடிப்பு

*மதுரை தாதம்பட்டியில் பல வருடமாக இருந்துவரும் கிறித்தவ திருச்சபையை ஆக்கிரமிக்கும் நோக்குடன் முன்சீப் நீதிமன்ற தடை உத்தரவிற்கு பின்னரும் உயர்நீதிமன்றம் WP(MD)No. 226765/2018 ல் காவல் துறை பாதுகாப்பு அளிக்கும்படி 19.12.2018ல் உத்தரவிட்ட பின்பும் நேற்று நடு இரவில் ஆலயத்தை இடித்த ஸ்டீபன் ராஜ் மற்றும் அவரது மனைவி தாமரைசெல்வி நடவடிக்கை எடுக்கும்படி வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் காவல்நிலையத்தில் ஸ்டிபன்ராஜை கைது செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்* *இது பற்றி அப்பகுதி மக்கள் காட்வின் என்பவரும் வழக்கறிஞர் சந்தோசம் என்பவரும் செய்தியாளர்களிடம் கூறியதாவது*

You might also like More from author