அரசு மதுபானக் கடையில் விற்ற மது பாட்டில் . புளூ மிதந்ததால் அதிர்ச்சி

மதுரையில் பெத்தானியபுரம் பகுதியில் அமைந்துள்ள அரசு மது பானக் கடையில் அப்பகுதியை சார்ந்த ஆட்டோ  லாரி டிரைவர் கூலி தொழிலாmர்கள் அந்த கடையில் மது வாங்கி அருந்துவார்கள் இன்றும் அதைப் போல மது வாங்கிய பொழுது மது பாட்டிலில் புளு மிதந்ததால் குடிமகன்கள் அதிர்ச்சியடை ந்தனர்.
இந்த மாதிரியான மதுபாட்டில் பார்க்கும் பொழுது அவை போலியான மதுவாக இருக்கும் எனவும் அரசு விற்கும் மதுவை நம்பித்தான் வாங்குகிறோம் ஆனால் அரசே இந்த மாதிரி மது விற்றல் எங்களது உயிர்க்கு ஆபத்தாகி விடுவோம் என பயமாக உள்ளதாகவும் கடையின் விற்பனையாளரிடம் சென்று கேட்டல் அதனை வடிகட்டி தருகிறேன் என அலட்சியமாக பதில் அளித்துள்ளார்.
அரசு மதுபானக் கடையில் அதிகப்படியான போலியான மது வகைகள் விற்பனை செய்யப்படுவதாகவும் மேலும் பாட்டில் ஓன்றுக்கு ரூ.5 வீதம் வாங்கப்படுவதாகவும் புகnர் ராக தெரிவித்தனர் இதனால் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்
பேட்டி: 1 ராஜா டிரைவர்
பேட்டி: 2 .மருது கூலித் தொழிலாளி
பேட்டி: 3.பரமசிவம். ஆட்டோ டிரைவர்

You might also like More from author