பிளே ஸ்டோரில் சென்னை மெட்ரோ ரயில் செயலி

சென்னை மெட்ரோ ரயில் செயலி மூலம் இனி ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் செல்ஃபோன் செயலி நாளை அல்லது நாளை மறுநாள் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாகவும், பிளே ஸ்டோரில் இருந்து மக்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like More from author