முத்தலாக் அவசர சட்டம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

முத்தலாக் அவசர சட்டத்தை ஒப்புதல் அளித்து நிறைவேற்றிய மத்திய பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சென்னை மாவட்டம் சார்பாக 22 9 18 திங்கட்கிழமை மாலை 4 மணி அளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது ஏனெனில் எதிர்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக மாநிலங்களவையில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு பல்வேறு கட்சிகள் இடையே இந்த மசோதா தொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்பட்டதால் மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா தாக்கல் செய்யப்படவில்லை இதனால் முத்தலாக் மசோதா சட்டம் ஆகாத நிலையில் இருந்து இதையடுத்து முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்தைக் கொண்டுவர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முத்தலாக் தடைக்கான அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது அதைத் தொடர்ந்து அந்த சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார் அவசர சட்டத்தை ஒப்புதல் அளித்து நிறைவேற்றிய மத்திய பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சென்னை மாவட்டம் சார்பாக 29 திங்கட்கிழமை மாலை 4 மணி அளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் எம் ஹபீபுல்லாஹ் பாஷா அவர்கள் தலைமையில் நடைபெற்றது .

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆர் அப்துல் கரீம் மாநில செயலாளர் டிஎன்டிஜே கண்டன உரை நிகழ்த்தினார் மனைவியை விவாகரத்து செய்ய விரும்பும் கணவன்மார்களுக்கு மூன்று வாய்ப்புகள் இஸ்லாத்தின் வழங்கப்பட்டுள்ளன முதல் இரண்டு வாய்ப்புகளை பயன்படுத்தி பின்பு கூட கணவன் மனைவி இருவரும் விரும்பினால் சேர்ந்து வாழலாம் மூன்றாவது வாய்ப்பையும் பயன்படுத்திவிட்டால் மட்டுமே தம்பதியருக்கு இடையில் நிரந்தர விவகாரத்தை ஏற்பட்டு.

இருவரும் சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்படும் இதன் பெண்களை விவாகரத்து செய்ய இஸ்லாம் காட்டும் நெறியாகும் இஸ்லாம் காட்டிய இந்த வழிக்கு மாற்றமாக ஒரே நேரத்தில் தலாக் தலாக் தலாக் என்று சொல்லி மனைவி விவாகரத்து செய்யும் சட்டம் இஸ்லாத்தில் இல்லாத ஒன்றாகும் நபிகள் நாயகம் சா இல் அவர்களின் காலத்தில் தலாக் தலாக் என்று எத்தனை முறை சொன்னாலும் அது ஒரே தடவை சொன்னதாகத் தான் கருதப்பட்டது இதை விளங்காமல் சிலர் முத்தலாக் சொன்னால் திருமண பந்தம் நீங்கி விடும் என்றும் தவறாக விளங்கி வைத்துள்ளனர் இது இஸ்லாத்திற்கு எதிரானது ஆகும் முத்தலாக் மசோதா மூலம் முஸ்லிம்களை சீண்டும் மத்திய அரசு முதலில் முத்தலாக் என்பது இஸ்லாத்தில் உண்டு என்பதை குர்ஆனையும் நபிகளாரின் நடைமுறையையும் கொண்டு கணவனுக்கு மனைவியைப் பிடிக்காத போது விவாகரத்து உரிமை அவனுக்கு வழங்கப்படாவிட்டால் கொலை விபச்சாரம் உள்ளிட்ட வீணான காரியங்களில் ஈடுபடும் ஆண்களின் கொடூரத்தையும் பலவீனத்தையும் உணர்ந்து இஸ்லாம் பெண்களை காக்கும் பொருட்டு விவகாரத்துறை அனுமதித்துள்ளது.

மேலும் இதன் அறிவுக்கும் ஏற்ற முறையாக கூட விளங்குகிறது சொன்னால் சிறை தண்டனை என்பது தீர்வாகாது ஒரே நேரத்தில் மூன்று தலாக் சொன்னால் அது ஒரு தலாக் தான் என்று சட்டம் இயற்றுவது தான் அறிவுக்குப் பொருத்தமான கணவனை மூன்று ஆண்டுகள் சிறையில் தள்ளினார் சொல்லப்பட்ட அந்த பெண்ணின் வாழ்க்கை பாதிக்கப்பட்டு அவளும் அவளது குழந்தைகள் அனாதை ஆக்கப்படும் சூழ்நிலை உருவாகும் முத்தலாக் செல்லாது என்று சட்டம் இயற்றுவதற்கு பதிலாக முத்தலாக் சொன்னால் சிறை தண்டனை அபராதம் ஏனென்றால் சட்டம் இயற்றுவதை ஏற்க முடியாது கூடாது என்ற போர்வையில் முஸ்லிம் சமுதாயத்தின் குடும்பத்துக்குள் குழப்பம் விளைவிப்பது பொய் புகாரில் சிறை செல்ல வழிவகுக்க சதி செய்வதையும் தவ்ஹீத் ஜமாஅத் ஏற்றுக்கொள்ளாது.

இவ்வாறு அவர் தனது உரையில் தெரிவித்தார் முஸ்லிம் பெண்களின் உரிமையைப் பறிக்கும் மத்திய அரசிற்கு எதிராக விருந்தினராக பெண்களும் ஆண்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர் மாநில நிர்வாகிகள் அப்துல் ரகுமான் சித்திக் அப்துல் ரஹீம் ஆகியோரும் சென்னை மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்

You might also like More from author