புதிய உச்சத்துடன் இந்திய பங்குச் சந்தைகள் நிறைவு

வார வர்த்தகத்தின் 4ஆவது நாளான இன்று பங்கு வர்த்தகம் புதிய ஏற்றங்களுடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக முடிவில், மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) 136.81 புள்ளிகள் உயர்ந்து 38,024.40 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) 20.70 புள்ளிகள் அதிகரித்து 11,470.70 புள்ளிகளாக இருந்தது.

You might also like More from author