டெல்லியில் ரௌடி கும்பலுக்கு இடையே துப்பாக்கிச் சூடு: 3 பேர் உயிரிழப்பு

டெல்லியின் புராரி பகுதியில் கோகி ரௌடி கும்பலுக்கும், தில்லு ரௌடி கும்பலுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர், 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். முன்னதாக தில்லு ரௌடி கும்பலைச்…

விசுவாசம்: மதுரை தமிழ் பேசும் அஜித்…

சிவா டைரக்ஷனில் 4வது முறையாக அஜித் நடிக்கும் படம், விசுவாசம். முதற்கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து முடிந்தது. கதைப்படி மதுரை பின்னணி என்பதால், மதுரை வட்டார வழக்கில் பேசி நடிக்கிறார், அஜித். கூடவே வரும்…

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!!

ஜப்பானின் 2-வது மிகப்பெரிய நகரான ஒசாகாவில் அந்நாட்டு நேரப்படி காலை 8 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுகத்தின் சேத விவரங்கள் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை, இதுவரை 3 பேர் இறந்துள்ளனர், 100-க்கும் அதிகமானோர்…

தனியார் பள்ளி ஆசிரியைக்கு கத்திகுத்து….

 தேனி மாவட்டம், போடி திருமலாபுரம் நாடார் பள்ளி ஆசிரியை மாலதியை கத்தியால் குத்திவிட்டு மர்மநபர் ஒருவர் தப்பியோடியுள்ளார். பள்ளி்க்கு சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மாலதியை சரமாரியாக கத்தியால் குத்தியதில் உயிருக்கு ஆபத்தான…

பவளமல்லி இலை: நிபா வைரஸ் நோய்க்கான மருந்து…!

இலைகள், பூக்கள், விதைகள், வயிற்றுத் தொந்தரவு, மூட்டு வலி, காச்சல், தலைவலி போன்றவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது. இலை வியர்வை, சிறுநீர், பித்தம் ஆகியவற்றைப் பெருக்கி மலமிளக்கும். வேர் பட்டை கோழையகற்றும், பித்தத்தை சமப்படுத்தும். இதன் இலைக்…

நாடு முழுவதும் லாரி ஸ்டிரைக் – 75 லட்சம் லாரிகள் ஓடாது

கடந்த சில மாதங்களாக டீசல் விலை உயர்ந்து கொண்டே இருப்பதால் இதனை கண்டித்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் இன்று (18.06.2018) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் சுமார் 75 லட்சம் லாரிகளும்,…

எதிர்பாராத தாக்குதலை சமாளிக்க இந்திய விமானப்படை தயார்!!

எந்தவிதமான எதிர்பாராத தாக்குதல்கள் வந்தாலும், அவற்றை சந்திக்க, இந்திய விமானப் படை தயாராக உள்ளது,'' என, இந்திய விமானப் படை தளபதி, பி.எஸ்.தானோ தெரிவித்து உள்ளார். தெலுங்கானா மாநிலம், ஐதராபாதில் உள்ள, இந்திய விமானப் படை அகாடமியில், விமானப்…

ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க முடியாது: குடியரசுத் தலைவர் நிராகரிப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மறுத்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வைத்த கோரிக்கையை அவர் நிராகரித்துள்ளார். நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ்,…

உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் இன்று தொடக்கம் …

கால்பந்து திருவிழாவான உலக கோப்பை காப்லந்து போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தபப்டுகிரது. கடந்த 2014 ஆம் ஆண்டு பிரேசிலில் நடந்த உலக கோப்பை போட்டியில் ஜெர்மனி வெற்றி பெற்றது.    இந்த ஆண்டு 21 வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில்…

உங்கள் அழகை இன்னும் மெருகூட்ட ; ரோஸ் வாட்டர்

அழகை அதிகரிக்க ஒவ்வொருவரும் அதிக அளவு அக்கறை எடுத்துக் கொள்வோம். அப்படி அழகை அதிகரிக்கவும், பாதுகாக்கவும் பயன்படும் பொருட்களில் ஒன்று தான் ரோஸ் வாட்டர். உங்கள் வீட்டில் ரோஸ் வாட்டர் இருந்தால், அவற்றை அன்றாடம் பயன்படுத்தியே உங்கள் அழகை…
WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com