இலங்கையின் 22-வது பிரதமராக ராஜபக்சே பொறுப்பேற்பு

இலங்கையின் 22-வது பிரதமராக ராஜபக்சே இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். தனது அலுவல்களை பணிகளை அவர் கவனிக்கத்துவங்கினார்.
இலங்கை அரசியலில் உச்ச கட்ட நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கை பிரதமராக பதவியேற்ற ராஜபக்சே இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். பிரதமர் அலுவலகம் சென்ற ராஜபக்சே தனது அலுவல் பணிகளை துவங்கினார். இலங்கையின் 22-வது பிரதமராக ராஜபக்சே பொறுப்பேற்றுள்ளார். ராஜபக்சே தலைமையிலான புதிய மந்திரிசபை சற்று நேரத்தில் பதவியேற்றுக்கொள்ளும் இன்று இலங்கையில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

You might also like More from author