டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 23 காசுகள் சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை வர்த்தகம் தொடங்கியபொழுது 23 காசுகள் குறைந்து ரூ.73.79 ஆக உள்ளது.
இறக்குமதியாளர்களுக்கு அமெரிக்க கரன்சியான டாலர் அதிக அளவில் தேவைப்பட்ட நிலையிலும், காலை வர்த்தகம் தொடங்கியதும் உள்ளூர் பங்கு சந்தை இழப்பினை சந்தித்த நிலையிலும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்தது.

You might also like More from author