நடிகர் அஜித்துடன் மோதும் சூர்யா!

இயக்குனர் செல்வராகன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் படம். என்.ஜி.கே. இந்த படம் தீபவாளிக்கு விஜய்யின் சர்கார் படத்திற்கு போட்டியாக களமிறங்கும் என கூறப்பட்டது.
ஆனால் தற்போது படவேலைகள் இன்னும் இருப்பதால் படம் தீபாவளிக்கு ரிலீஸாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்திற்கு போட்டியாக களமிறங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  

You might also like More from author