Browsing Tag

NASA-plans-to-crash-the-Aerial-stone

“பென்னு” என்ற எரிகல்லை அணு விண்கலம் மூலம் நொறுக்க நாசா திட்டம்

சூரியனை சுற்றி வரும் மிகப்பெரிய பென்னு என்ற எரிகல்லை அணு விண்கலம் மூலம் விண்ணிலேயே அடித்து நொறுக்க நாசா மையம் திட்டமிட்டுள்ளது. சூரியனை ஏராளமான விண்கல் அல்லது எரிகல் சுற்றி வருகின்றன.. பூமியை நோக்கி வரும் போது அவைகள் எரிந்து சாம்பலாகின்றன.…