உன் வேலைய காட்டிட்டல தமிழனா யாருனு காட்டனும் நடிகர் சிம்பு ஆவேசம்

நடிகர் சிம்பு எப்போதும் தனக்கு சரியென பட்டத்தை எதையும் நினைத்து பயப்படாமல் சொல்லிவிடுவார். பொங்கல் பண்டிகையின் முக்கியத்துவமான ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து பலரும் போராடி வருகிறார்கள்.

அந்த வகையில் ஜல்லிக்கட்டுக்காக உடனே குரல் கொடுத்த வந்த வர இப்போது மீண்டும் தன் கருத்தை வெளியிட்டுள்ளார்.

அவர் தனது ட்விட்டரில் சொல்லியதாவது அவர்கள் அவங்களுடைய நிறத்தை காட்டிவிட்டார்கள். இப்போது தமிழர்களாகிய நாம் யாரென்று காட்டுவோம் என கூறியுள்ளார்.

You might also like More from author