அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை சேர்க்க விழிப்புணர்வு ஊர்வலம்

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை சேர்க்க வலியுறுத்தி மாவட்ட திட்ட அலுவலர் தமிழரசி தலைமையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. உடன் ஒன்றிய திட்ட அலுவலர் நெ.சரண்யா, மற்றும் பலர் உள்ளனர்.

You might also like More from author