திருச்சி மாவட்டத்தில் மேன் மேக்கர் ஜிம் சார்பில் ஆணழகன் போட்டி
திருச்சி மாவட்டத்தில் மேன் மேக்கர் ஜிம் சார்பில் ஆணழகன் போட்டி நடைபெற்றது திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது ஆணழகன் போட்டிக்கு காவல் துணை மயில்வாகனம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் இதில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர் இதற்கான ஏற்பாடுகளை மேன் மேக்கர் குழுமத்தின் தலைவர் சிவகுமார் ஏற்பாடு செய்திருந்தார்