பொது சுகாதாரத் துறை கணக்கு உதவியாளர்கள் சங்கம் முதல் மாநில மாநாடு

தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை கணக்கு உதவியாளர்கள் மற்றும் தரவு உள்ளிட்டோர் சங்கம் முதல் மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் சங்கத்தின் மாநிலத் தலைவர் ரங்கநாதன் மாநிலத் துணைத்தலைவராக சுசீலா மற்றும் நாகூர் மீரான் மாநில பொதுச் செயலாளர் அருண்குமார் , உமா மகேஸ்வரி மற்றும் தமிழரசன் ஆகியோர் மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் அத்துடன் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இம் மாநாட்டில் பல்வேறு துறையை சேர்ந்த பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்

You might also like More from author