திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் “தேசிய நாட்டு நலப்பணித் திட்டநாள் (NSS Day) -2018”

திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் சார்பாக “தேசிய நாட்டு நலப்பணித்திட்ட
நாள்–2018”  கல்லூரியின்என். எம்.காஜாமியான் கலையரங்கில் நடைபெற்றது.

 இவ்விழாவில் கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் முனைவர் ஏ.கே.காஜா
நஜீமுதீன், பொருளாளர் ஹாஜி எம்.ஜே. ஜமால்முகமது, உதவிச் செயலர் முனைவர் கே,
அப்துல் சமது, கல்லூரியின் முதல்வர் முனைவர்,எஸ். இஸ்மாயில்  மொய்தீன், துணை
முதல்வர்,முனைவர் முகமது இப்ராஹிம், கூடுதல் துணை முதல்வர்எம். முகமது சிகா
புதீன், சுயநிதிப்பிரிவு இயக்குனர் மற்றும் நிதியாளர் முனைவர். கே.என். அப்துல்
காதர்நிஹால்,விடுதி இயக்குனர்கள் முனைவர் கேஎன் முகமதுபாஜில்,பேராசிரியர்
எம்.ஏ.ஜமால் முகமது யாசின் ஜுபைர் மற்றும் பகுதி ஐந்து ஒருங்கிணைப்பாளர் மேஜர்.
என். அப்துல் அலி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
சிறப்பு விருந்தினர்களாக YUCAA  அமைப்பின் தலைவர் திருமதி. அல்லிராணி
பாலாஜிஅவர்கள் கலந்துகொண்டு “இளைஞர் மேம்பாடு” என்ற தலைப்பில்
சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட
அலுவலர்கள் முனைவர். எம். காமராஜ்,முனைவர்.எம்.அன்வர்   சாதிக். திரு.அக்பர்
அலி. முனைவர். எல். ஆசிக் அகமது மற்றும் திரு பாய்ஸ் பாட்ஷா ஆகியோர்
செய்திருந்தனர்.

இவ்விழாவில்  சுமார் 150 நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள்
கலந்துகொண்டுபயன்பெற்றனர்.

You might also like More from author