பிரதமர் மோடியிடமிருந்து நாட்டை மீட்க வேண்டும்- வைகோ

மதுரை விமான நிலையத்தில் மதிமுக
 பொதுச் செயலர் வைகோ பேட்டி அளித்தார்.,அதில் கூறியது.,
பிரதமர் மோடி  இரண்டு போதையில் உள்ளார் .  ஒன்று ஒரு நாளைக்கு 10 உடைகள் அணியும் ஆடையலங்கார போதை .
இரண்டு வெளிநாட்டு பயணம் செய்யும் போதை .இவரிடமிருந்து நாட்டை மீட்க வேண்டும்.
சுஜா புயலால் பதிக்கப்பட்ட பகுதிகளில் மிகவும் மோசமாக நிலையில் மக்கள் உள்ளனர்,
நேற்று கோடிஸ்வரனாக இருந்தவர் இன்று பிச்சையெடுக்கும் நிலை. அவர்களுக்கு முறையான நிவாரணம் கிடைக்கவில்லை.
நாங்கள் முதல் கட்டமாக புதுக்கோட்டை , நாகை பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என் தலைமையில் நிவாரணம் வழங்கினோம்.
தென்னை விவசாயம் பாதித்தவர்களுக்கு எக்கருக்கு ருபாய் 50 ஆயிரமும்,
நெல் , வாழையில் பாதித்தவர்களுக்கு ஏக்கருக்கு |லட்டம் ரூபாயும்,
நிவாரணம் வழங்க வேண்டும்
மத்திய அமைச்சர் நிர்மலn சித்தாரமன் தான் புயலால் பாதித்த விவசாயி களுக்கு நியாயமாக தென்னங் கன்று வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.
இடைக்கால நிவாரணம் மத்திய அரசு வழங்கும் அறிவிப்பு மாநில அரசை எட்டி உதைக்கும் செயல்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க நிவாரணத் தொகை குறைந்த பட்சம்  ரூபாய் 25 ஆயிரம் கோடி ஆகும் என வைகோ கூறினார்

You might also like More from author