தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு தலைமையில் நடைபெற்றது.இதில் மண்டலத் தலைவர் தமிழ்ச்செல்வம், மாவட்ட தலைவர் ஸ்ரீதர், நிர்வாகிகள் ரெங்கவிலாஸ் சீவல் கம்பெனி உரிமையாளர் ரெங்கநாதன், ஜெ.சுப்பிரமணியன், கே.எம்.எஸ்.ஹக்கீம், , ஜி.சுப்ரமணியன், சிவசக்தி குமார் உள்பட ஏராளமானோர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்

You might also like More from author