நீக்கப்பட்ட பைல்களை மீட்கும் வாட்ஸ் அப் அப்டேட்…!
வாட்ஸ் அப் செயலியில் புதிதாக ஒரு அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சத்தின்படி பயனாளர்கள் நீக்கப்பட்ட மீடியா பைல்களான புகைப்படம், வீடியோ மற்றும் ஜிஃப் பைல்களை மீண்டும் பதிவிறக்கம் செய்ய முடியும்.
வாட்ஸ் அப்பில் ஏற்கனவே பதிவு செய்த எண்ணிற்கு பதிலாக புதிய எண்ணை எந்த சிரமமுமின்றி மாற்றிக்கொள்ளும் வசதியையும் வாட்ஸ் அப் கொண்டு வந்துள்ளது.